உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எண்ணம் நிறைவேறும். தாய்வழி உறவுகள் இணக்கமாவர்.ரேவதி: ஒருசிலர் வேலையின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !