/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வேலை பளுவிற்கு ஆளாகும் நாள். உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். உத்திரட்டாதி: வேலைபளு கூடும், உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரேவதி: வேலையின் காரணமாக திடீர் பயணம் ஏற்படும். செய்து வரும் தொழிலில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும்.