/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர். சிலருக்கு புதிய சொத்து சேரும்.ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.