உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: எடுத்த வேலை வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.உத்திரட்டாதி: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.ரேவதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !