உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். உங்கள் கனவு நனவாகும். ரேவதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உறவினர்கள் உங்கள் உதவியை எதிர்பார்த்து வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !