/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். ரேவதி: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். மனதில் நிம்மதி உண்டாகும்.