/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்திரட்டாதி: மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி லாபமாகும்.ரேவதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் விருப்பம் இன்று நிறைவேறும்.