உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: பணியாளர் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: நண்பர்கள் உதவியுடன் உங்கள் வேலையை நடத்தி முடிப்பீர்கள். ரேவதி: தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !