/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம். உத்திரட்டாதி: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். ரேவதி: முயற்சியில் தடை ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.