/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளிலும் இன்று கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். ரேவதி: மனதில் இனம் புரியாத குழப்பம் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.