உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். உறவினர் வீடுதேடி வருவர்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். ரேவதி: உங்களை விட்டு விலகிச்சென்ற உறவினர்கள் உங்களைத் தேடிவருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !