/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவால் வளம் காணும் நாள். சகபணியாளரின் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ரேவதி: உதவி புரிவதாக சொன்னவர்கள் உதவி செய்வர். சிலர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்.