/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நன்மையான நாள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: எந்த ஒன்றிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தில் அக்கறை கூடும். ரேவதி: எடுத்த வேலைகள் நடந்தேறும். திடீர் வரவு ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும்.