/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் தோன்றிய பிரச்னை தீரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.ரேவதி: உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.