உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வரவேண்டிய பணம் வரும். எதிர்பாராத செலவு ஏற்படும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.  மனம் குழப்பம் அடையும். ரேவதி: பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் செய்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !