/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: சங்கடம் விலகும் நாள். இன்று மதியம் வரை எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். ரேவதி: இன்று மதியம் வரை பணவரவில் தடை ஏற்படும். அவசர வேலைகளால் சங்கடம் ஏற்படும்.