உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். மனம் குழப்பம் அடையும்.ரேவதி: தேவையற்ற பிரச்னை தேடிவரும். அவற்றை நிராகரித்து விட்டு உங்கள் முயற்சியில் மட்டும் கவனம் செலுத்தவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !