உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: வரவால் வளம் காணும் நாள். தெளிவாக செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.உத்திரட்டாதி: விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.ரேவதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !