உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர்.உத்திரட்டாதி: உடன் இருப்பவர்களிடம் கோபம் காட்டாமல் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும்.ரேவதி: நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !