உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: சாதகமான நாள். எடுத்த வேலை நடக்கும். குடும்பத்தில் இருந்த போராட்ட நிலை மாறும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். துணிச்சலுடன் செயல்படுவீர்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை முடிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !