/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வேலை பளுவிற்கு ஆளாகும் நாள். மேற்கொள்ளும் வேலையில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர்கள்.உத்திரட்டாதி: வேலைபளு அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். உடல் சோர்வடையும்.ரேவதி: வியாபாரத்தில் உங்கள் கணக்கு தவறாகும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும்.