/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: எதிர்பாராத செலவு தோன்றும். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். ரேவதி: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவுகள் ஆதரவால் நினைத்திருந்த வேலை நடக்கும்.