/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.உத்திரட்டாதி: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர். ரேவதி: இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.