உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். நேற்று வரை இருந்த குழப்பம் விலகும். நிதானமாக செயல்படுவது நல்லது.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.ரேவதி: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். குடும்பத்தில் இழுபறியான வேலை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !