/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலையை மீண்டும் தொடர்வீர்.ரேவதி: நேற்று நீடித்து வந்த பிரச்னைக்கு முடிவு காண்பீர். செல்வாக்கு வெளிப்படும். வழக்கு சாதகமாகும்.