/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகுவர்.ரேவதி: உடல்நிலை சீராகும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும். பொருளாதார நிலை உயரும்.