/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும்.உத்திரட்டாதி: உங்கள் செல்வாக்கு உயரும். நண்பர்கள் உதவியுடன் வேலையை நடத்தி முடிப்பீர்.ரேவதி: எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் கூடும்.