/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.உத்திரட்டாதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பொருளாதார நிலை உயரும்.ரேவதி: பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.