உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பமடையும். உத்திரட்டாதி: பயணத்தில் தடை ஏற்படும். உடன்பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.ரேவதி: வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் நன்மையாகும்.           


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !