/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிருங்கள். உத்திரட்டாதி: உங்களை சங்கடப்படுத்தும் அளவிற்கு உடன் இருப்பவர்களின் செயல்பாடு இருக்கும். ரேவதி: யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள்.