உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு உங்கள் முயற்சியை வெற்றியாக்கும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.          


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !