/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: எடுத்த வேலை வெற்றியாகும். பணியாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ரேவதி: பெரியோர் ஆதரவு கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்.