/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: யோகமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும்.உத்திரட்டாதி: குடும்ப நெருக்கடி நீங்கும். குருப்பார்வையால் முயற்சி வெற்றியாகும்.ரேவதி: எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.