/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். தேவைக்கேற்ற பணம் வரும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.ரேவதி: புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.