/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: தேவைகள் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.உத்திரட்டாதி: பிறரை அனுசரித்துச் சென்று உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர்.ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.