உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: பண விவகாரத்தில் கவனமாக இருங்கள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். பொருளாதார நிலை உயரும்.        


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !