/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருங்கள். உடல்நிலையில் அக்கறை தேவை.உத்திரட்டாதி: வேலைப்பளு கூடும். மனம் சோர்வடையும். புதிய முயற்சிகள் வேண்டாம்.ரேவதி: கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.