/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும் நாள். வாகனப்பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உத்திரட்டாதி: செலவு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். ரேவதி: கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிருங்கள்.