/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: உங்கள் தேவைகள் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரட்டாதி: மனதில் இருந்த பயம் நீங்கும். பணியிடத்தில் உடன் இருப்போரின் ஆதரவு கிடைக்கும். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.