உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கடன்களை அடைப்பீர்கள். உத்திரட்டாதி: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !