/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவால் வளம் காணும் நாள். எடுத்த வேலை வெற்றியாகும். பழைய பிரச்னை முடியும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: எடுக்கும் வேலைகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.