/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் முயற்சி லாபமடையும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடியும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். குடும்பத்தில் இணக்கமான நிலை இருக்கும்.ரேவதி: பழைய பிரச்னை முடியும். நேற்றைய விருப்பம் நிறைவேறும். வரவு திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.