/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். இளைய சகோதரர் ஆதரவு கிடைக்கும்.