உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர் உதவியால் உங்கள் வேலை வெற்றியாகும்.ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வெளியூர் பயணத்தில்  திட்டமிட்டு செல்வது அவசியம். பொருளாதாரம் மேம்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !