/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: செல்வாக்கு உயரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். மனக்குழப்பம் விலகும். உத்திரட்டாதி: உடன் இருப்போரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர்.ரேவதி: பிள்ளைகளை நினைத்து வருந்துவீர். அவர்களுடைய செயல்பாடு உங்களுக்குப் பிடிக்காமல் போகும்.