/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: திறமை வெளிப்படும் நாள். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். உங்கள் முயற்சி லாபம்தரும். உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வழக்கு சாதகமாகும்.ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். எதிர்ப்பு, போட்டி விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.