/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: யோகமான நாள். உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். வரவேண்டிய பணம் வரும். மனக்குழப்பம் நீங்கும்.உத்திரட்டாதி: தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். ரேவதி: உங்களுக்கு எதிராக செயல் பட்டவர்கள் மனம் மாறுவர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.