உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உத்திரட்டாதி: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். விலகிச்சென்ற நண்பர்கள் உங்களைத் தேடிவருவர். தடைபட்ட வேலை நடக்கும். ரேவதி: எடுக்கும் முயற்சி லாபமாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !