/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: சிந்தித்து செயல்படுவீர். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எடுக்கும் வேலைகளில் நிதானம்தேவை. உத்திரட்டாதி: மனக்குழப்பம் ஏற்படும். பயணத்தில் சங்கடம் தோன்றும். தெய்வ வழிபாடு உங்களைப் பாதுகாக்கும்.ரேவதி: நண்பர்கள் உதவியால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும்.