/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: போராட்டமான நாள். எடுக்கும் வேலை இழுபறியாகும். மனதில் குழப்பம் நிலவும். எச்சரிக்கை அவசியம்.உத்திரட்டாதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.ரேவதி: ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். வழக்கமான வேலைகளில் கவனம் தேவை.